திங்கள், 27 ஆகஸ்ட், 2012

சித்த மருத்துவம் இயம்பிய வரலாறு

 மனித இனத்திற்கு நலத்தை ஊட்டி ஆயுளை நீட்டிக்கசெய்வதற்கென மருத்துவ முறையினை தமிழ் மொழியில் சிவபெருமான் உமையவளுக்கும், அவள் நந்தி தேவருக்கும், அவர் தன்வந்திரிக்கும், அவர் அஸ்வினித்தேவர்கட்கும் அவர்கள் அகத்தியருக்கும் அவர் புலத்தியருக்கும் அவர் சௌமியருக்கும்-அவர் தேரையருக்கும் அவர் தம் வழிவந்த ஏனையோர்க்கும் இயம்பியதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக