ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

செத்தவனை எழுப்ப மந்திரம்-கருவூரார்ஆமப்பா செத்தவனை எழுப்பக்கேளு
அறைகிறேன் அட்சரத்தை அன்பாய்த்தானே
பாமப்பா பிறங் பிறங் சிவாயஓம் நம சுவாகா வென்னில்
பொன்றாது எழுவகையின் தோற்றப்பேரெல்லாம்
ஏமப்பா வாமத்தைப் பிரித்துச் சொன்னோம்
வேமப்பா உள்ளபடி திறந்து போட்டேன்
வெற்றியுள்ள புத்திரற்கு விரித்துச் சொல்லே.

                                                -கருவூரார் பலதிரட்டு-(வாமமுகம்)


விளக்கம்:
செத்தவனை எழுப்பக் கேள், " பிறங் பிறங் சிவாய ஓம் நம சுவாகா" என்ற மந்திரத்தால் செத்தவனைவனை உயிர்பிக்க முடியும் என்கிறார் கருவூரார்.

4 கருத்துகள்: