புதன், 5 செப்டம்பர், 2012

கணபதி மந்திரம்

ஓம் கணபதி ஐயும் கணபதி கிளியும் கணபதி ஸவ்வும் கணபதி வா, வா;                     சகல ஜனங்களும் போகங்களும் சகல லோக சித்தியும், உமக்கு வசியமானது போல் எனக்கு வசியமாக சுவாஹா. என்று 1008 உரு செபிக்க சகல லோக வசியம் உண்டாகும்.

8 கருத்துகள்:

 1. entha ganapathy manthirathai attanai natkalukku solla vendum andru theria padutavum nandri
  tagavallukku nandri

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேற்கண்ட மந்திரத்தை ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வடகிழக்கு திசையில் அமர்ந்து 1008 உரு மட்டும் செபித்தாலே போதும் கணபதி வசியமாவார். தங்கள் ஆதரவுக்கு நன்றி,

   நீக்கு
 2. உரு என்பது எண்ணிக்கையை குறிக்கும். இது மந்திரத்தின் ஆற்றலை அதிகப்படுத்த எத்தனை முறை சொல்ல வேண்டும் என்பதை குறிக்கும்.
  பேட்டரியில் எத்தனை மணி நேரம் சார்ஜ் செய்கிறோமோ அவ்வளவு சக்தியை அதில் சேமித்து பயன்படுத்த முடியும்
  அது போல் மந்திரத்தை எத்தனைமுறை
  செபிக்கின்றோமோ அதற்கு தகுந்தாற்போல நமக்குள் சக்தி பெருகும் அதை இன்னும் அதிகப்படுத்த மந்திரத்தின் எண்ணிகையை அதிகப்படுத்த வேண்டும்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. மந்திரம் சித்தி ஆனது நம் எப்படி உணர முடியும்

  பதிலளிநீக்கு