புதன், 5 செப்டம்பர், 2012

லாடன் வசிய மந்திரம்:


உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் கிழக்கு திசை நோக்கி
அமர்ந்து கொண்டு தேங்காய், பழம், பத்தி, சூடம், சர்க்கரை பொங்கல்
முதலிய பூசை பொருட்களை வைத்து மனதை ஓர் நிலைப்படுத்திக்
கொண்டு

 
லாடன் வசிய மந்திரம்


                                                               "ஓம் ரீரீரீரீ ராராரா டிங்டிங்டிங்டிங்" 

என்ற மந்திரத்தை 1000-உரு செபிக்க லாடமுனி வசியமாகும்.

லாடன் வசியத்தால் அறுபத்து நான்கு சித்துக்களையும் நம்மால்

செய்ய முடியும். உலகிலுள்ள பேய், பூதங்கள் எல்லாம் லாடமுனியை

வசியம் செய்தவரைக்கண்டால் அடங்கிப்போய்விடும் என அகத்தியர்

தனது மாந்திரீக காவியத்தில் கூறியுள்ளார்.

10 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா. எனது பெயர் மோகன்.
  நான் இலங்கையில் இருக்கிறேன். லாடன் வசிய மந்திரம் சிலர் சொல்லுகிறார்கள் இவ்வாறு. டிங்டிங்டிங்டிங் ராராரா ரீரீரீரீ என்று தாங்கள் இவ்வாறு குருகின்றிர்கள். எது உம்மை என்று எனக்கு மனக்குழப்பம். தாங்கள்தான் திர்த்து வைக்கவேண்டும்.
  kc1987_mohan@yahoo.com எனது முகவரி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டிங் டிங் டிங் டிங் ராராரா ரீரீரீரீ இந்த மந்திரத்தை கூறி அதை மாறலாக்கி செபிக்கும்படி அகத்தியர் கூறியுள்ளார்,மாறாலாக்கி என்றால் அதை தலைகிலாக செபித்தலை குறிக்கும்.பலர் அதை புரிந்து கொள்ளாலாமல் அப்படியே செபிக்கின்றனர் அது தவறு.

   நீக்கு
 2. warning:

  Notes :
  LAADAN mandhirathai sebippavarukku kudumpam , sontha panthangal irukkadhu anavaraiyum emanukku iraiyakkividum endru kelvi patturukkindren...

  பதிலளிநீக்கு
 3. Laadan வசியத்தால் enna ellam seiya mudiyum mattrum ithan nanmai thimaikalai velakkunga sir ithanal kudumpam sontha panthangal ethum thimaikal erpaduma sir

  பதிலளிநீக்கு
 4. DEAR SIR KINDLY GIVE YOUR CONTACT NO TO DISCUSS TO DO THE ASTAKARMA POOJAS WITHOUT ANY HARMFUL TO MY FAMILY TO DO IN MY HOUSE IT SELF SIR, PLEASE

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஜயா குடும்ப வாழ்க்கையில் இருப்பவர்கள் லாடமுனி பகவானை வசியம் செய்யலாமா? என் சந்தேகத்திற்கு பதில் அளியுங்கள் ஜயா

  பதிலளிநீக்கு