புதன், 5 செப்டம்பர், 2012

இராஜ வசிய மந்திரம்

இராஜ வசிய மந்திரம்
வசீகரா, வசீகரா, ராஜ வசீகரா, அச்சிட்ட பங்காளா, தக்ஷிணாமூர்த்தி,
துர்க்கா தேவதாயை நம என்று 1008 உரு செபிக்க ராஜவசியம் உண்டாகும்.
அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அரசு சார்ந்தவர்களிடம்
வசியத்தை உண்டாக்குவதே ராஜவசியமாகும்.

3 கருத்துகள்:

 1. வணக்கம் அண்ணா
  உங்களின் அணைத்து பதிவுகளும் மிக சிறப்பாக உள்ளது
  இவ் மந்திரத்தினை எந்த நாளில் வளர்/தேய் எந்த பிறையில் எந்த ஒறையில் தொடங்க வேண்டும். உங்கள் பதில்லுக்காக கத்தியிருக்கும் மாணவர்.

  பதிலளிநீக்கு
 2. உங்களின் அணைத்து பதிவுகளும் மிக சிறப்பாக உள்ளது
  இவ் மந்திரத்தினை எந்த நாளில் வளர்/தேய் எந்த பிறையில் எந்த ஒறையில் தொடங்க வேண்டும். உங்கள் பதில்லுக்காக கத்தியிருக்கும் மாணவர்.

  பதிலளிநீக்கு