புதன், 5 செப்டம்பர், 2012

அகத்தியர் அருளிய காட்டேரி வசிய மந்திரம்


'' அன்று காட்டேரி தேவதை தன்னை
அன்புடனே வசப்படுத்த மந்திரபீஜம்
இன்றுநீ ஓம் சிங் வங் டங் என்று லட்சம்
இசை பெறவே செபித்திட நற்சித்தியாமே
.

-12வது மந்திர காண்டம்(அகத்தியர் பன்னிருகாண்டம்)

விளக்கம்: அன்புடனே காட்டேரி தேவதையை வசியம் செய்ய மந்திரம்,

' ஓம் சிங் வங் டங் " என்று ஒரு லட்சம் முறை வடக்கு திசை அமர்ந்து செபிக்க மந்திரம் சித்தியாகும்.

4 கருத்துகள்:

  1. அன்புள்ள குருவே,
    இக்காட்டேரியை வசியம் செய்வதனால் நமக்கு கிடைக்கும் நன்மை என்ன ?
    இக்காட்டேரியால் வரம் கொடுக்க முடியுமா ?

    பதிலளிநீக்கு