ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

மாரண சூட்சமம்- கோரக்கர்

சொல்லிடுவேன் மாரணத்தின் சூட்சம் தன்னைச்
சுருக்காகப் பூரணமாய் வாசிகூட்டி
நல்லதொரு உம் நம் மென்றிழுத்த டக்கி
நாட்டிலுன்னை எதிர்த்தோர்க்கு சாபம் ஈந்தால்
தொல்லைமிக வடைந்திடுவார் துலங்க மாட்டார்
துரிதமுடன் வல்லரக்கர் எதிர்நில்லார்கள்
                                                         

                                                                              -சந்திரரேகை(117)
பொருள்:
                
முச்சை இழுத்தடக்கி உம்-நம் என்று 16 உரு  மனதினில் செபித்து
நாட்டில் உன்னை எதிர்வர்களுக்கு சாபம் கொடுத்தால் அது
பலித்துவிடும். மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில்
ஓம் உம் நம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க
சித்தியாகும். பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும்

இதனால் உன் எதிரிகள் பல தொல்லைகளுக்கு ஆளவார்கள்.
அவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் விலங்காமல்
போய்விடும்.  இதனால் எப்படிபட்ட கொடியவர்களும் உன் எதிரில்
நிற்க அஞ்சுவார்கள் என்கிறார் கோரக்கர்.

14 கருத்துகள்:

  1. how many times want to say this mantra to get siddhi ? Please tell it bro?

    பதிலளிநீக்கு
  2. நண்பரே ,
    உங்கள் கேள்விக்கான பதில் பதிவிலேயே உள்ளது , பதிவுகளை பொறுமையாக படியுங்கள் !
    பதிவிலிருக்கும் பதில் :
    " மந்திரம் சித்தியடைய வேண்டுமானால் முதலில்
    ஓம் உம் நம் என்ற இம்மந்திரத்தை 1008 உரு செபிக்க
    சித்தியாகும்.பின்னர் பிரயோகம் செய்ய சித்தியாகும் " !
    இப்படிக்கு என்றும் அன்புடன் ,
    அர்ஜுனன்.

    பதிலளிநீக்கு
  3. ஓம் உம் நம் enru solla venduma illa உம் நம் mattum solla vendua sir..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த ஒரு மந்திரத்திற்க்கும் ஓம் சேர்த்து உச்சரிப்பது உத்தமமாகும்.
      ஆதலால் இம்மந்திரத்திற்க்கும் ஓம் சேர்த்து செபிப்பது நல்லது.

      நீக்கு
  4. லாடன் வசிய மந்திரம் pattri kettathukku thangal entha pathulum solla villai pls sollungal bro by sriram

    பதிலளிநீக்கு
  5. மெம்மரசன் படிப்பது எப்படி?

    பதிலளிநீக்கு
  6. இஸ்லாமிய மந்திர, யந்திர, தந்திரங்களையும்
    பதிவாக தாருங்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  7. மந்நிர சாபநிவர்த்தி தேவையா எதிரியின் பெயர் செல்வவேண்டுமா

    பதிலளிநீக்கு
  8. 1008 முறை எழுதி கொண்டே உச்சரிக்கலாமா?

    பதிலளிநீக்கு