சனி, 30 மார்ச், 2013

உடல் கட்டு மந்திரம்

உடல் கட்டு மந்திரம்

விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
 இருந்து கொண்டு 

"ஓம் பகவதி என் தேகத்தில் அடி முதல் முடிவரை
திருகாளி,உத்திரகாளி,மோடிக்காளி,ரீங்காளி,பிரகாசகாளி,

வஜீரக்காளி ஆகாசகாளி,பூமிக்காளி, ஹரிகாளி,சிவகாளி
ஓம் ஸ்ரீம் ரீம் காத்து ரட்சிக்க சுவாகா.

என்று 21 உரு செபித்து இவ்விபூதியை தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும்
செய்ய முடியாது.

10 கருத்துகள்:

 1. குருவுக்கு வணக்கம்

  இந்த கட்டு எவ்வளவு நேரத்தில் உடையும் மற்றும் விபுதியை தாண்டினால் அது செயலிலந்து விடுமா

  நன்றி

  பதிலளிநீக்கு
 2. எந்தவொரு மந்திரம் செபிக்கும் முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொண்டால்
  அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல் செய்யும் துஷ்டசக்திகளும்,கெட்டவர்களின் சதியும்,மற்ற எந்த இடையூறும் நீ அந்த விபூதியை விட்டு வெளியே வரும் வரை உன்னை நெருங்காது.அதற்குள் நீ சித்தி செய்ய வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல் முறிந்து விடும்.

  பதிலளிநீக்கு
 3. அன்புள்ள குருக்கு

  இந்த மந்திரத்தால் நமக்கு எந்த பாதிப்பும் வராதா

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. 21 முறை செபிக்க வேண்டும் என்று அர்த்தம்

   நீக்கு
 5. உங்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி இலக்கம் கிடைக்குமா?

  பதிலளிநீக்கு