ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

சித்தர் தரிசன மார்க்கம்


நம்மில் பலரும் சித்தர்களின் மந்திரங்களையும், 
ஜாலவித்தைகளையும், வைத்தியங்களை அவர்களின் 
நூல்களின் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது.
அவற்றுள் பலவும் பரிபாசைகளாகவே இருப்பதால் அவற்றை 
பொருள் கொள்ளுதல் இயலாத காரியமாகிறது.
அப்படி சித்தர்களின் வழியை தேடி செல்வோர்க்காக 
சித்தர் தரிசன மார்க்கம் என்ற இவ்விடுக்கையில்
 உங்களுக்கு சித்தர்களின் தரிசனத்தை காட்டும் 
மந்திரத்தை வெளியிடுகின்றோம்.


 சித்தர் தரிசன மந்திரம்


இம்மந்திரத்தில் நீங்கள் எந்த சித்தரை தரிசிக்க 
எண்ணுகிறீகளோ அவரின் பெயரை இடைவெளி 
விட்ட இடத்தில் நிப்பி செபிக்கவும்.
இம்மந்திரத்தை உடல்,மனசுத்தியுடன் அதிகாலை 
நேரத்தில் 108-உரு விதம் 48 நாட்கள் செபித்து வர 
சித்தர்கள் உனக்கு காட்சி தந்து தீட்சையை தந்து மெய்ஞான 
வழியை காட்டுவார்கள். முழுநம்பிக்கையுடன் 
செபிப்பவர்களுக்கு 48 நாட்களுக்குள்ளாகவே பலன் கிடைக்கும்.
 
பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

8 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா இதில் குறிப்பிட்டுள்ள மந்திரம்
  " ஓம் சிங் ரங் அங் சிங் சித்தரின் பெயர் மசி வசி மற்றுமே இதி மசி வசி குரு குரு சுவாஹா என்று வரதா? என்பதே எனது கேள்வி.

  இதில் நேரம் காலம் குறிப்பிட வில்லை

  இருபினும் தாங்களின் இந்த தளம் மிகவும் அருமையாக உள்ளது சொல் வதுக்கு வார்த்தை இல்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் குரு குரு சுவாகவென்று வராது.
   எந்த நாளானாலும் அதிகாலை 4 மணி முதல் 6மணிவரை எந்த மந்திரமும் செபிக்க உகந்த நேரமாகும்.
   மேலும் அமாவாசை நாளில் செபிக்கும் சர்வமந்திரங்களும் சாபம் நீங்கி பலிதமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
   தங்களின் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
   by
   S.Kalaiselvan

   நீக்கு
 2. அன்புள்ள குருவே ,

  இம்மந்திரத்தில் அகத்தியரின் பெயரை இணைத்து உச்சரிக்கலாமா ?

  இப்படிக்கு தங்கள் சீடன் ,
  அர்ஜுனன்.

  பதிலளிநீக்கு
 3. Ayya thaangal indha mandirathai ubayoham seidullera?

  Meelum, paava vimosha mandirathin payan enna enna endru kooravaum.

  Ayya thangal Siddhar markkathil ulleera?

  Thangal pathivukku nandri.

  Kannan

  பதிலளிநீக்கு
 4. மந்திரம் தங்களுடைய பதிவில் இல்லை

  பதிலளிநீக்கு