ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

விஜய பைரவ மந்திரம்ஓம் நமசிவாய பைரவாய உக்ர உக்ர
ஜெய ஜெய ஸ்தம்பய ஸ்தம்பய
ஜம் ஹ்ரீம் ஸ்ரீம் துஷ்ட சேதனவீரா
மாய மந்திர ஜடதரா ஹராய் ஹீம்பட் ஸ்வாஹா.


இம்மந்திரத்தை அமாவாசை நாளில் பூர நட்சத்திரத்தில் வில்வமரத்தடியில்அமர்ந்து கொண்டு 1008 உரு செபிக்க
சித்தியாகும்.
 

 

பின்னர் விபூதியை கையில் வைத்துக்கொண்டு 108 
உருவேற்றி அவ்விபூதியை காடுகளில் தூவிவிட 
அக்காட்டிலுள்ள மிருகங்கள் ஓடாமல் அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிடும்.இது மிருக தம்பனமாகும்.

அக்காலத்தில் வேட்டைக்கு செல்லும் மன்னர்களும், காடுகளில் 
வாழும் மலைவாழ் மக்களும் இது போன்ற மந்திரங்களை 
பயன்படுத்தி வேட்டை ஆடுவார்கள்.
 பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

5 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. respected kalai i am anand rudra
  மதிப்பிற்குரிய கலை . உங்களால் எனக்கு ஒரு உபகாரம் ஆகவேண்டிிுள்ளது நான் ஒரு பைறாகி உக்ரா சாதகன் நான் தயவு செய்து தங்கள் இடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பைரவரின் பஞ்சாகஷரம் பைரவரின் அஷ்டக்ஷரம் பைரவரின் திரியாக்ஷாரம் பைரவரின் தூவி2 அக்ஷார மந்தரம் எனக்கு கண்டு பிடித்து தரமுடியுமா ???? இது என் சாதனா ஜபம் யோகம் எல்லாவற்றிக்கும் பெருதவியாக இருக்கும் மேலும் தங்கள் கொடுத்துள்ள விஜய பைராவா மந்திரத்தில் ஸ்தம்பாய ஸ்தம்பாய என்பதற்கு பதில் விஜய பைரவரின் அருள் பெற பிராக்த்டயக்ஷ தர்ஷய என்று சேர்த்து ஜாபிக்கலாமா ??? அன்பார்ந்த அறிவு செல்வம் காலை ஐயா இது என் சிரம் தாழ்ந்த வினாவுதல் அது மற்றும் இன்றி அகத்தியர் 12000 மற்றும் 12இரு கண்டம் தொகுப்பில் , பைரவர் வீரபத்திரர் இலக்குமி சக்தி சிவம் எல்லோருக்கும் மந்திரம் தந்துள்ளார் தத்போடுநான் வீரபத்திரர் இலக்குமி சக்தி கெதைத்தைவித்டது ஆனால் எம் தெய்வம் பைரவரின் மந்திரம் கிட்டிய பாடில்லை , தயவு செய்து தண்தலிடம் சிரம் தாழ்ந்து கேட்டுக்கொள்வது என்னவென்றால் நான் மேற்கூறினாவாற்றுக்கு தங்களிடம் வரும் பதில் ஐயா தங்கள் அதை தங்கள் என் என் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடலாம் ஐயா

  மறுபடியும் இது என் சிரம் தாழ்ந்த வேண்டுகோள் ஐயா மேலும் சர்வ பைரவர்களுக்கும் ஓராேய் மந்திரம் உள்ளதா என்றும் பார்க்கும் பாடு வேண்டீக்கேட்டுக்கொள்கிறேன்

  ashankar88@yahoo.com

  mu mail id

  பதிலளிநீக்கு
 3. மேலும் அகோர சிவன் அவருக்கும் தனியாக மந்திரம் உள்ளது எனிதம் அகோரஸ்திர மூர்த்திக்கு மந்திரம் உள்ளது ஆனால் அகோர சிவத்தின் மந்திரத்தை தேடிக்கொண்டிருக்கிறாேன் தங்கள் அவரது மந்திரத்யும் எனக்கு அனுப்பி தர சிரம் தாழ்ந்து வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்இது என் ஸ்வகுருவின் வாக்கு அதனால் தான் மந்திரத்தை சேகரம்(சேகரித்து வரவேண்டும்) செய்து வரவேண்டும் அதனால் தான் ஐயா ஹ்ம்ம்ம் தயவு செய்து தங்கள் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் ஆர்வத்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்,
   தாங்கள் கோரிய விண்ணப்பத்தை அறிவுமையம் பரிசீலினை செய்யும் உங்களுக்கு தேவையான மந்திரத்தை ஆய்வுசெய்து பார்க்கிறேன்.
   அது பற்றி கிடைக்கும்பட்சத்தில் தங்களுக்கு அதைப்பற்றிய விவரம் அளிக்கிறேன். நன்றி.

   நீக்கு