வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

பூனையை எலிவெல்லும் ஜாலம்

எருக்கம்செடி
குப்பைமேனி
எருக்கம்பாலும்,குப்பைமேனிச்சாறும் கலந்து 
ஓர் எலிக்கு உடல்முழுவதும் பூசி பூனையின் எதிரில் 
விட்டால் பூனையானது வெறி பிடித்ததைப்போல 
அவ்வெலியை சுற்றி வருமேயன்றி அதை ஒன்றும் செய்யாது.
எலியை எடுத்துப் போட்டுவிட்டால் தான் அவ்விடத்தை விட்டு பூனை விலகும். 

 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

4 கருத்துகள்:

  1. அன்புள்ள குருவே ,

    1.யக்ஷினி தந்திரம் செய்ய இரவு நேரம் சிறந்தது என ஓர் வலைத்தளத்தில் படித்தேன் , ஆனால் இரவு நேரத்தில் உரு ஏற்றப்படும் மந்திரங்கள் பயனற்றவை என வேறொரு தளத்தில் படித்திருக்கிறேன் , தாங்கள் தான் யக்ஷினி தந்திரம் செய்ய இரவு நேரம் எத்தனை மணி முதல் எத்தனை மணி வரை என விளக்க வேண்டும் ?
    2.யக்ஷினி தந்திரம் பற்றி தெளிவாக விளக்க வேண்டுகிறேன் ?
    3.இதற்கு உடற்கட்டு மந்திரம் தேவைப்படுமா ?
    4.கனஹவதி யக்ஷினியை வசியம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் ?
    5.இதனால் எதாவது எதிர் விளைவுகள் ஏற்படுமா ?
    தங்கள் பதில்களுக்காக காத்திருக்கும் சீடன் ,
    அர்ஜுனன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமாவாசை இரவில் பூசையை ஆரம்பிக்கலாம்.அல்லது மற்ற நாட்களானால் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் ஆரம்பிக்கலாம்.உடல் கட்டு மந்திரம் அவசியம் அனைத்து மந்திரங்களுக்கும் அவசியமாகும்.செபிக்க ஆரம்பித்தால் முழுமையாக செய்து முடிக்க வேண்டும் இல்லாவிடில் பாதியில் நிறுத்தினால் பல துன்பங்கள் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

      நீக்கு
  2. தங்களின் பதில்களுக்கு நன்றி குருவே ! ! !

    பதிலளிநீக்கு