செவ்வாய், 1 அக்டோபர், 2013

கார்த்தியாயணி எட்சிணி


"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் நமோ பகவதி
கார்த்தியாயணி எட்ச எட்ச மமகார்யம் ஸாதய ஸாதய
சுவாகா."

       இம்மந்திரத்தை நாளொன்றுக்கு1008 உருவீதம் 40 நாட்கள் 

செபித்தால் சித்தியாகும். இதை வனத்தில் தனியாக இருக்கும் அரசமரத்தின் அடியில் அமர்ந்து செபிக்கவேண்டும்
நிவேதனம்:
மல்லிகை பூ,தாமரை பூ, தேன்,பால்,திராட்சை,கற்கண்டு,

பழம்,தேங்காய் முதலியன வைத்து தூபதீபம் காட்டி வணங்கி 
செபிக்க எட்சிணி ஓர் அழகான மின்னல் கொடிபோல் எதிரில் 
வந்து நிற்கும். உடனே தீபதூபம் காட்டி தாயே நான் 
நினைத்தபோது தரிசனம் தந்து என் வேலைகளை முடித்துத்தர
வேண்டும் என்று வேண்டினால் அப்படியே செய்து முடிக்கும்.
ஒரு சீட்டில் நினைத்த பெண்ணின் பெயரை எழுதி 

அதைப்பூசையில் வைத்து மந்திரத்தை 1008உரு செபித்தால் 
அந்த இடத்திற்கு அப்பெண் மறுஇரவில் வந்து சேருவாள்.
ஆனால் கற்பழித்தால் மகா பாதகம் ஏற்படும்.

பேய் பிடித்தவர் நமது பெயரை சொன்ன மாத்திரத்தில் அதன் 

பேர் சொல்லிமுடி எடுத்து கொடுத்து விட்டு சத்தியம் செய்து விலகிவிடும். எல்லாவிதசுரம்,தலைவலி,பல்வலி,கண்டமாலை,காமாலை இவைகளுக்கு தண்ணிர் மந்திரித்துக்கொடுத்தால் குணமாகும். 
வைப்பு, ஏவல், காட்டேரி, சூனியம், பில்லி  இவைகளுக்கு 
விபூதி மந்திரித்து கொடுத்தால் போதும் குணமாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

6 கருத்துகள்:

  1. Thanks for your post .... I am one among the 1000's of frequent visitors of your site .... Can you kindly send me the e-book for "Nandhi Devar Pooja Vithi" .... e-mail id: chandrasekaran.puducherry@gmail.com

    பதிலளிநீக்கு
  2. unga pages ellam roba nalla irukku super ... enakku லாடன் வசிய மந்திரம் patri thelivaka vilakkaum antha manthirathai seithu parkka ullen so thangal guruvaka irunthu enakku vilakkaum sir en mail id sriram8155@gmail.com by enrum ungal nanpan Ram

    பதிலளிநீக்கு
  3. உங்களுடைய பதிவான கணபதி வசிய மந்திரத்தில் ஸ்ரீ உடன் கங் வரும் என்று கூறுகின்றார்கள், தயவு செய்து விளக்கமளிக்கவும்


    Sairam
    முருகேசன்
    saimurugeshp@gmail.com
    9840663169

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்மந்திரத்தில் கங் என்று வராது.கூறுபவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறலாம்.
      அறியாத பலர் இப்படித்தான் பலரையும் குழப்பிவிடுகின்றனர்

      நீக்கு
  4. ஐயா .... கன்னியாகுமரி பகவதி அம்மன் மூல மந்திரத்தை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் ....

    பதிலளிநீக்கு
  5. Ayya i will expect my amma Kanyakumari Bagavathi moola manthra can u teach me also
    thanks

    பதிலளிநீக்கு