ஞாயிறு, 13 அக்டோபர், 2013

சர்வ வியாதிகள் நீங்க மந்திரம்


ஓம் அங் நங் கிலிகிலி என்று 1008 உரு செபிக்க மந்திரம் 
சித்தியாகும். பின்னர் வலது கையில் விபூதி பரப்பி

 
அதில் 'ஓம்' என எழுதி இம்மந்திரத்தை 108 உரு செபித்து 
அந்த விபூதியை  நோய்வாய்ப்பட்டவர்க்கு கொடுத்து 
அதை பூசியும் உண்டும் வர சொல்ல உடலில் உள்ள 
சகல நோய்களும் நீங்கி விடும். மற்றவர்கள் இவ்விபூதியை
பூசி வர சகலதோசங்களும் நீங்கி நன்மை உண்டாகும்.
 
பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ

2 கருத்துகள்:

  1. ஆசிரியருக்கு வணக்கம், தங்கள் வலைப்பூவில் கட்டு மந்திரம் இன்றுதான் பார்த்தேன் நான் ஒவ்வொருநாளும் மாலையில் காயத்ரி மந்திரம் படிப்பேன். எனது சந்தேகம் என்ன வென்றால் பெண்களும் இந்த கட்டு மந்திரத்தை படிக்கலாமா?இதனால் வேறு எந்தபயமும் இல்லையா? எவ்வளவு காலம் கட்டு மந்திரம் சொல்ல வேண்டும்? இதனால் ஏற்படும் மாற்றத்தை எப்படி அறிய முடியும்? தாயு செய்து விளக்கம் சொல்வீர்களா?.

    பதிலளிநீக்கு
  2. ஐயா .... கன்னியாகுமரி பகவதி அம்மன் மூல மந்திரத்தை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் ....

    பதிலளிநீக்கு