வெள்ளி, 29 நவம்பர், 2013

பாதரச சிகிச்சை(mercury tharapy)


எந்த மருந்தினாலும் குணமாகாத நோய்களை குணமாக்க ஓரு 
சூட்சம முறை உண்டு.அது என்னவென்றால் சிறிதளவு பாதஇரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டுஅதனுடன் கொஞ்சம் 
பாகை இலைச்சாறும்,முள்ளங்கி இலையின் சாற்றையும் கலந்து
வைத்தியர் தனது வலது கையின் பெருவிரலால் தேய்க்க அந்த இரசம் நோயாளியின் உள்ளங்கையில் இறங்கிவிடும். கொஞ்சம்கூட வெளியில் தங்காது, அப்பாதரசம் உள்ளுக்கிறங்கியதும் சரீரத்திலிருக்கும் நோய் 
உடனே நீங்கும்.மேலும் அந்த இரசம் சரீரத்தினுள்ளிருக்காது,
 
அதை உடனே வெளியிலகற்றி விடவேண்டும்.அதற்கு இரத்தை
உள்ளே இரக்கிய நோயாளியின் இரண்டு கால்களின் பெருவிரல்களில் எருமைச்சாணியை அப்பிவைத்து காலைத்தொங்க செய்து உயரத்தில் உட்காரவைக்க தேகத்திலோடிய இரசமெல்லாம் அந்த சாணியில்
 வந்து இறங்கிவிடும். அன்றுமுதல் நோயும் நீங்கிவிடும்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

7 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. பாதரசம் சுத்தி செய்யப்பட்டதை பயன்படுத்த வேண்டுமா?
  பாதரசம் சுத்தி செய்யாத ரசம் பயன்படுத்த வேண்டுமா ?

  உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக மிக அருமை
  தினமும் உங்கள் வலையில் புதிய பதிவுகள் எதிர்பார்கிறேன்

  நானும் திருப்பூர் தான் நண்பரே
  உங்களை சந்திக்க ஆவல்

  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுத்தி செய்யப்பட்ட பாதரசதை பயன்படுத்த வேண்டும்.

   நீக்கு
 3. பாதரசம் சுத்தி செய்யப்பட்டதை பயன்படுத்த வேண்டுமா?
  பாதரசம் சுத்தி செய்யாத ரசம் பயன்படுத்த வேண்டுமா ?

  உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக மிக மிக அருமை
  தினமும் உங்கள் வலையில் புதிய பதிவுகள் எதிர்பார்கிறேன்

  நானும் திருப்பூர் தான் நண்பரே


  உங்களை சந்திக்க ஆவல்

  மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 4. good eve sir,,i need a mooligai books,mooligai thailam preparing books where i can download on internet free

  sir ,i need a PATHALA ANJANA MANTRAS (PUTHIYAL THANTRA MANTRAS) ,JEN MANTRAS , PLS HELP ME

  பதிலளிநீக்கு