வியாழன், 30 ஜனவரி, 2014

திரிலோக வசியம்

 சந்தனமரத்தில் உள்ள புல்லுருவிக்கு பூராட நட்சத்திரத்தில் 
எலுமிச்சம்பழம் பலி கொடுத்து அப்புல்லுருயை எடுத்து வந்து 
அதனுடன் புனுகு,ஜவ்வாது,பச்சைகற்பூரம் இவைகளை சேர்த்து 
பாலிரைத்து உருட்டி குளிகை(மாத்திரைகளாக) செய்து வைத்துக்கொண்டு இக்குளிகையை வாயில் ஒதுக்கிவைத்து கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை 1008 உரு செபிக்க மந்திரம் சித்தியாகும்.
இதனால் மேலோகம், பூலோகம், பாதாளலோகம் என்ற மூன்று 

லோகத்தில் உள்ளவர்களும் நம் கண்ணிற்க்குதோன்றி  நமக்கு  வசியமாவார்கள்.
 

 பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

5 கருத்துகள்:

 1. அய்யா அஷ்டமஹ சித்திகள் பெற ஏதாவது மந்திரம் உண்ட இருந்தால் கூறுங்களேன்

  பதிலளிநீக்கு
 2. ஐயா
  நான் உங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்

  இது என்னுடைய தொலைபேசி என். 9600190507

  உங்களுக்கும் விருப்பம் இருந்தால் அழையுங்கள்

  நன்றி

  பதிலளிநீக்கு
 3. sir i can't understand some thing so please explain to me
  குருத்தோலை???
  கடலை மலர்???
  மரத்தோலாடை???

  பதிலளிநீக்கு