வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

நீர் அஞ்சனம்


கரிசாலாங்கண்ணி, கீழாநெல்லி,சாதிக்காய்,

நரிமிரட்டி, பச்சை ஓணான் பிச்சு மற்றும் கண் இவைகளை 
தேன்விட்டு அரைத்து இம்மையை கொஞ்சம் எடுத்து வெற்றிலை ஒன்றில் தடவி விளக்கின் ஒளியில் பார்த்தால் நீரின் அடியில் புதைந்துள்ள பொருட்கள் அனைத்தும் தெரியும்.
 

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A

7 கருத்துகள்:

  1. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. கரிசாலாங்கண்ணி மஞ்சலா?
    எத்தனை மணிநேரம் அரைக்கவேண்டும்?
    இதுக்கு காலநேரம் இல்லையா?

    பதிலளிநீக்கு
  3. வெள்ளை கரிசாலாங்கண்ணி தான், மைபக்குவம் வரும்வரை அரைக்கவும்.

    பதிலளிநீக்கு
  4. நாயை வைத்து செய்த ஏவலை நீக்க வழி சொல்லுங்கள் அன்பு நண்பரே
    நாய் பிராண்டுவது போல் மிகுந்த வேதனை செய்கிறது


    பதிலளிநீக்கு
  5. "பச்சை ஓணான் பிச்சு மற்றும் கண் "

    இதில் கண்ணை குறிப்பிடவில்லையே!

    பதிலளிநீக்கு
  6. மூலிகை வேரா ஜ்யா இல்லையா விதையா? எடுக்கணும்

    பதிலளிநீக்கு