வியாழன், 20 மார்ச், 2014

நெருப்பை கையில் அள்ளும் வித்தை

 

வசம்பை கற்றாழைச்சார் விட்டு நன்றாக அரைத்து அதை 
தனது இரு கைகளிலும் பூசிக்கொண்டு நெருப்பை வாரீனால் சுடாது.
இதை பார்ப்பவர்கள் உனக்கு அக்கினி தம்பனமாகி விட்டதாக எண்ணுவார்கள்.

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

9 கருத்துகள்:

 1. வணக்கம் ஐயா எந்த கற்றாழை சேர்க்கவேண்டும். எத்தனை மணி நேரம் அரைக்கவேண்டும்

  பதிலளிநீக்கு
 2. சோற்றுக்கற்றாலை,கூழ் பதம் வரும்வரை அரைக்கவும்

  பதிலளிநீக்கு
 3. பேரழகோடு திகழவைக்கும் மந்திரம் சொல்லித்தாருங்களேன்.பெண்களுக்கு மிகமுக்கிய தேவையாக அது மாறிவிட்டது.மேலும் தேவதைகளை வரவழைக்கும் போது படைக்கும் பழம் படையலை பின்னர் நாம் பயன்படுத்தலாமா?அல்லது எறிந்துவிடவேண்டுமா?

  பதிலளிநீக்கு
 4. பேரழகோடும் வசிகரத்தோடும் திகழ விரும்பினால் மோகினி மந்திரத்தை முறையாக சித்தி செய்தால் அது சாத்தியமாகும்,தேவதைகளை வரவழைக்கும் போது படைக்கும் பழம், படையலை
  ஏழை எளியோர்க்கோ குழந்தைகளுக்கு கன்னிப்பெண்களுக்கோ கொடுக்க வேண்டும் நாம் பயன்படுத்த கூடாது.
  எறிந்து விடக்கூடாது அப்படி செய்தால் அந்த தேவதையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அப்படி படையலை
  யாருக்கும் கொடுக்க முடியாத நிலையில் தீட்டு இல்லாத ஒரு சுத்தமான தனி இடத்திலோ காட்டிலோ ஒரு நிழல்
  பகுதியில் அத்தேவதையை வேண்டி இதை உனக்காக படைகிறேன் ஏற்றுக்கொள் எனக்கூறி வைத்துவிட்டு திரும்பி
  பார்க்காமல் வந்து விடவும்,
  நன்றி
  சு.கலைச்செல்வன்

  பதிலளிநீக்கு
 5. மோகினி மந்திரம் பற்றி தகவல்களை தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.

  பதிலளிநீக்கு
 6. அனைத்தையும் பொதுவில் சொல்லமுடியாது மன்னிகவும்.
  அதுவும் இல்லாமல் நீங்கள் ஆணா,பெண்ணா? எப்படி பட்டவர்?
  என எதுவும் தெரியாத நிலையில் அதை கூற விரும்பவில்லை என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
 7. Hello sir I am sriram nan mogini pujay pannalama eppadi seyvathu enakky kurumaru kettu kolkiran nanri
  Please mail me sir
  Ravananram2112@gmail.com

  பதிலளிநீக்கு
 8. enakku amma appa yaarume illai enakku kalyaanam aagi vittathu en manaivi ennai pidikkavillai enkiraal. ennavittu aval amma veetil oru maathamaaga irukiraal. naan koopitalum varamudiyaathu enkiraal. avalai ennudan varavaipathu eppadi ennavittu piriyaamal vasiya paduthuvathu eppadi guruve sollungal... 8754302947

  பதிலளிநீக்கு