சனி, 17 மே, 2014

மழையில் நனையாது சஞ்சரிக்கும் ஜாலம்


ஆந்தையின் கண்,
இந்திரகோபப்பூச்சி,
பாதரசம்
-இம்மூன்றையும் ஒரு ஆண் களர்ச்சிக்காயில் துவாரம் 

போட்டு அதில் இம்மூன்றையும் அதனுள் அடைத்து மெழுகினால் அத்துவாரத்தை மூடி அக்காயை வாயிலடக்கிக் கொண்டு மழை 
பெய்யும் போது நடந்து போனால் நனையாமல் போகலாம்.
பார்ப்பவர்கள் மகாசித்தரென வணங்குவார்கள்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

2 கருத்துகள்: