சனி, 11 அக்டோபர், 2014

சர்வ பூத பிசாசுகளுக்கும் ஆக்ருசண மந்திரம்


ஆக்ருசணம் என்றால் அழைப்பது என்று பொருளாகும்.
இம்மந்திரத்தினை 108உரு வீதம் 7 நாட்கள் மயானத்தில் பூசை 

வைத்து சித்தி செய்தவர் அழைத்தநேரத்தில் சகலபூதங்களும்,
பிசாசுகளும் அவர்முன் தோன்றி ஏவல் பணி செய்யும்.
இம்மந்திரத்தை சித்தி செய்தவர் கண்ணுக்கு மட்டுமே பூதங்களும்,பிசாசுகளும் தெரியும்.
 

 

இதில் பூசை முறை,இதற்கான மந்திரம் மூலிகை, 
இம்மந்திரம் செபிக்கும் நேரம் செபிக்கும் திசை என 
எதுவுமே நான் கூறவில்லை காரணம் 
இதை யாரும் தவறாக பயன்படுத்திவிடகூடும் என்பதால்தான்.
முறையாக இதை அறியாமல் மந்திரம் கிடைத்து விட்டதென 
எண்ணி ஏதாவது செய்தால் கடும் ஆபத்திற்க்கு ஆளாக நேரிடும்.
இதை முறையாக செய்யாமல் விட்டால் அவைகள் உங்களை 
சும்மா விடாது. இங்கு இதை ஒரு பகிர்வாக மட்டுமே பதிவிடுகிறேன்.


பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

4 கருத்துகள்:

 1. அய்யா வணக்கம் !
  முக்காலமும் உணர்த்தும் கர்ண எட்சயிணி மந்திரமும் அதன் செய்முறையும் விலக்கமாக சொல்லுங்கல் இன்றும் அவ்வாறு எல்லாம் தேவதைகல் வந்து பேசுமா மற்றும் அதனால் நமக்கு எப்படியும் ஒரு நாள் தீங்கு நேரும் என்று சிலர் கூரியுல்லார் அது உன்மையா அய்யா தயவு செய்து எனக்கு விலக்கி கூறவும்.

  பதிலளிநீக்கு
 2. சகல பூத,பிசாசு ஆக்ருசண மந்திரத்தில் சித்தி பெறுவது பற்றிய தங்கள் ஆர்வம் எமக்கு புரிகிறது.

  இதை பொதுவில் சொல்வது நல்லதல்ல எனவே தங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அளிக்கின்றேன்
  நன்றி

  பதிலளிநீக்கு