சனி, 2 ஆகஸ்ட், 2014

புடங்களுக்கு சாப நிவர்த்தி


இரசவாதம்,இரசமணி மருந்து என எதற்கு புடம் போட்டாலும் இம்மந்திரத்தை செபித்து பின்னர் புடமிட அப்புடத்தின் சாபம் 

நீங்கி புடம் கருகிவிடாமல் சரியான பக்குவத்தில் சித்தியடையும்.
ஓம் சொர்ணவைரவா சுகமுள்ள வைரவா
வாதபித்தத்திற்கு வசமுள்ள வைரவா
மூலிகை தனக்கு முன்னோடும் வைரவா
நான் வைத்த புடமானது நலங்காமல் நிற்க சுவாகா.

 

இம்மந்திரத்தை 108 உரு செபித்து தூபங்காட்டி புடமிட 
வைரவர் துணையிருப்பார்.

பகிர்வில் S.கலைச்செல்வன் M.A