திங்கள், 1 செப்டம்பர், 2014

ஜடை விருட்சம்

பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை
 இது கொல்லிமலையில் பெரியண்ணசாமி கோவிலுக்கு போகும் 
வழியில் உள்ளது. இம்மரமானது அடியில் இருந்து மேல் இலைகள் வரையில் யாவும் ஜடை ஜடையாக உரோமம் போல் கருநிறமுடன் இருக்கும்.இதன் இலை 1அடி அகலமும்1/2 அடி நீளமும்
உள்ளதாய் இருக்கும்.இதன் காய்களில் சுளைகள் இருக்கும்.
 

பெரியண்ணசாமி கோவில்-கொல்லிமலை
இப்பட்டை விட்டில் இருந்தாலே போதும் பில்லி,சூன்யம்,வைப்பு,
ஏவல் முதலியவைகளை செயல்படாமல் செய்துவிடும் சக்தி வாய்ந்தது. இப்பட்டையை பொடியாக்கி சாம்பிராணி போல் வீட்டில் தூபம் 
போடுவது மிகவும் நல்லது.எத்துன்பமும் வராமல் பாதுகாக்கும்.
 

பகிர்வில்
சு.கலைச்செல்வன்.எம்.ஏ