வெள்ளி, 6 மார்ச், 2015

ராஜாஜி செபித்த மந்திரம்

இந்திய அரசில் இவர் வகிக்காத பதவியே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு பல பதவிகளை வகித்தவர்.
இவர் வகித்த பதவிகள் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
 
இன்றளவும்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது


 தான் வாழ்ந்த காலத்தில் செல்வம்,செல்வாக்கு,பதவி,புகழ் அனைத்தும் இவரை தேடி வந்ததற்க்கு காரணம் இவர் தனது இறுதி காலம் வரையில் இடைவிடாமல் சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரத்தை செபித்து வந்தார்.

அதன் பயனாய் பல பவிகளை பெற்று மக்கள் செல்வாக்கு,
அரசியல் செல்வாக்கு,புகழ்,பாராட்டுக்கள் அனைத்தையும்
பெற்று இன்றுவரை மறையாத தலைவராய் அவர் பெயர் 

நிலைக்கும்படி வாழ்க்கை அமைந்ததற்கு காரண்மாய் 
அமைந்ததே இம்மந்திரமாகும்.
 

இது சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரமாகும் இம்மந்திரத்தை கற்றவர் தனது இறுதி காலத்தில் இதை யாரிடமாவது சொல்லிவிட்டுத்தான் 
இறக்க வேண்டுமென்பது வேத கடமையாகும்.

அதனால் ராஜாஜி தனது இறுதி காலத்தில் தன்
மகனிடம் கூறலாமென இருந்தார் ஆனால் அவர் குடிகாரராய் 

இருந்ததால் வேரு யாரிடமும் அதை சொல்ல மனமில்லாமல்
தன் விட்டில் வள்ந்து வந்த கன்றுக்குட்டியின் காதில் அம்மந்திரத்தை செபித்தார்.

  இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
                                                      பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ

9 கருத்துகள்:

 1. ஒவ்வொரு பதிவுக்கும் ஏன் இவ்வளவு தாமதம்???
  ??

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எது எப்போது அறியபட வேண்டுமோ அதை அப்போது அறிவுமையம் அறியபடுத்தும்

   நீக்கு
 2. மந்திரத்தை முழுமையாக பதிவிடலாமே

  பதிலளிநீக்கு
 3. எல்லா விசங்களையும் பொதுவில் சொல்லுதல் நல்லதல்ல இருப்பினும் இப்படியும் சில விசயங்கள் உள்ளன என அனைவரும் அறிந்துகொள்ளவே இங்கு இதை சொன்னோம்.
  நன்றி

  பதிலளிநீக்கு
 4. சூப்பருங்க. மந்திரம் முழுமையாக கூறியிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் ஐயா
  தனிப்பட்ட மின்னஞ்சலுக்கு மந்திரத்தை அனுப்ப முடியுமா ஐயா

  prasanna.stmp@gmail.com

  நன்றி

  பதிலளிநீக்கு
 6. சொர்ண ஆகர்ஷணம் மந்திரம் நானும் கூறி வருகிறேன் நல்ல பலன்

  பதிலளிநீக்கு
 7. சொர்ண ஆகர்ஷணம் மந்திரம் நானும் கூறி வருகிறேன் நல்ல பலன்

  பதிலளிநீக்கு