ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

சக்தி வசியம்

பூச நட்சத்திரம் வரும் வெள்ளிகிழமை தினத்தில் விஷ்னுகிரந்தி செடிக்கு காப்பு கட்டி பொங்கலிட்டு பூஜை செய்து வேர் அறாமல் பிடுங்கி குளிசத்தில்(தாயத்தில்) அடைத்து வெள்ளை புஸ்பத்தினால் அலங்காரம் செய்து மூல மந்திரத்தை 1008 உரு கொடுத்து குளிசத்தை கட்டிகொள்ள ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, பூதம் எல்லாம் விலகும்.

                                                                 

 

சக்தி மூல மந்திரம்
ஒம் இம் கம் ரம் ரங்சிங் ஆயி டாகினி மாகினி விஷ்ணு சகோதரி சர்வாணிதேவி பராசக்தி நமசி ஸ்வாஹா. 

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. குளிசம் என்பது தாயத்து ஆகும்.இது பூஜை பொருட்கள் விற்க்கும் கடைகளில் கிடைக்கும்.

   நீக்கு
 2. ஐயா,
  எருக்கன் மொக்கு என்றால் என்ன

  பதிலளிநீக்கு