ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

விந்திறங்கா வசியம்-கோரக்கர்மெல்லியரை உம்-யம் மென்றுறைத்துச் சேர
மேவிய விந்திறங்கா வசியமாமே.
                                              

                                                                     -சந்திர ரேகை                       

பொருள்:
                    பெண்களை சேரும் முன் உம்-யம் என்று 108 முறை
எண்ணியவாறு முச்சை இழுத்தடக்கி செபித்திவிட்டு பின்பு
புணர்தால் விந்து இறங்காது.இதனால் ஆனந்தம் அடைந்த
பெண்கள் உன்னிடம் வசியமாவார்கள்.

7 கருத்துகள்:

 1. ஒரே மூச்சை அடக்கி சொல்ல வேண்டுமா அல்லது மூச்சு விட்டு கொண்டே சொல்லலாமாஎன்பதை தெளிவு படுத்தவுவம் .

  பதிலளிநீக்கு
 2. பலன் உண்டா -பரிட்சித்தவர்கள் கூறவும்

  பதிலளிநீக்கு
 3. தயவு இரண்டாம் கே ள்விக்கு பதில் கூறவும்

  பதிலளிநீக்கு
 4. ஒரே மூச்சில்தான் மனதில் மந்திரம் தியானிக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 5. ஒரே மூச்சில்தான் மனதில் மந்திரம் தியானிக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 6. ஓரேமூச்சிதான்மந்திரம்தியனிக்கவேண்டும்மா?  பதிலளிநீக்கு