திங்கள், 29 செப்டம்பர், 2014

காயசித்தி கற்பம்

வெள்ளறுகு சமூலத்தை(முழுச்செடியை)கொண்டுவந்து பசும்பாலில் அரைத்து காலை-மாலை என ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டுவர காயசித்தி உண்டாகும். 
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


7 கருத்துகள்:

 1. kalai selvan sir,
  nalla pathivu. ungal sevai melum thodara valthukkal.
  R.Chandran
  Maharashtra

  பதிலளிநீக்கு
 2. உங்கள் பதிவுக்கு ஆதாரமாக எதை வைத்துள்ளீர்கள் ....சித்தர் பாடல்களா ? செய்யுள் பாடல் எதுவுமா ?

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் அய்யா.தங்கள் பதிவுக்கு நன்றி. 48 நாட்களும் எப்படி சாப்பிடவேண்டும், சாபம் நீக்கி எடுக்க வேண்டுமா? குறிப்பிட்டால் நலம். வணக்கம்.

  பதிலளிநீக்கு