புதன், 22 ஏப்ரல், 2015

சகல மந்திரங்களுக்கும் சாப நிவர்த்தி


சித்தர்கள் மற்றும் தேவதைகளின் சாபங்களினால் அவர்கள் 
கூறிய மந்திரங்கள் பலிக்காமல் போகலாம். இதனால் மந்திரமே 
பொய் என்றும் சித்தர்கள் வாக்கு பொய் என்றும் பலர் 
எண்ணுகின்றனர் அது தவறாகும்.  பொதுவாக நல்லவர்களுக்கும்,
தான தர்மங்கள் செய்வோர்க்கும்,பிறர் நலன் கருதுவோர்க்கும்
மனதில் தீய எண்ணங்கள் இல்லாதவர்க்கும்,

பூர்வ ஜென்ம புண்ணியம் உள்ளவர்க்கும்,
எப்போது மன ஓர் நிலையுடன் இருப்பவர்க்கும்.

நல்ல மனம் படைத்தவர்க்கும்தான் மந்திரம் பலிக்கும்.
 

இது அனைத்தும் இருந்தாலும் சித்தர்களின் அனுகிரமும் 
குருவருளும் இருப்பவர்க்கே மந்திரங்கள் சித்தியாகும். 
அந்த வகையில் சித்தர்கள் எழுதி வைத்த மந்திரங்களுக்கு 
சாபமிட்டு வைத்துள்ளார்கள் அச்சாபத்தை நீக்காமல்
செபிப்போர்க்கு அதனால் தீமையும், வறுமையும், இடைவிடாத சிக்கல்களும், தேவையில்லாத பிரச்சனைகளும் உண்டாகும்.
மன நிம்மதி இல்லாமல் தவிக்கும்படியான சூழ்நிலை உருவாகும்.

எனவே மந்திரங்களை செபிக்கும் முன்னர் அதன் சாபத்தை நீக்கி
செபித்தால்தான் சித்தி பெறமுடியும் என்பதை மனதில் கொள்ளவும்.


மந்திரசாப நிவர்த்தி மந்திரம்
"ஓம் அங் உங் சிங் கிரீம் ஸ்ரீம் அவ்வும் சவ்வும் 

சகல மந்திர சாபம் நசி மசி சுவாகா"
இம்மந்திரத்தை அமாவாசை இரவில் சுத்தமான தனி அறையில் 

பசு சாணத்தில் மெழுகி அதனுல் ஒரு குத்து விளக்கை ஏற்றி 
வைத்து குளித்துவிட்டு வெள்ளை துணி அணிந்துகொண்டு அவ்விளக்கின் எதிரில் கிழக்கு நோக்கி அமர்ந்துகொண்டு 
மன ஓர் நிலையோடு சித்தர்களை நினைத்து "அடியேன் ஓதும் 
மந்திர சாபம் அறவே நீங்க அருள்தர வேண்டும்" என மனதார வணங்கவிட்டு  ருத்திரட்ச்ச மாலையை கையில் ஏந்தியவாறு கண்ணை மூடிக்கொண்டு மந்திரதை 1008உரு செபிக்க 
மந்திரம் சித்தியாகும்.
 

1008 உரு செபிக்கும்வரை கண்ணை திறக்கக்கூடாது.
செபிக்கும் சமயத்தில் யாரோ அழைப்பது போலவும்,
உங்களை தொடுவது போலவும், பூச்சிகள் உடலில் ஊறுவது 
போலவும், பின்பக்கமாக உங்களை தள்ளுவது போலவும் 
தோன்றலாம் சிலருக்கு மயக்கம்கூட வருவது போல 
இருக்கலாம் ஆனால் எக்காரணத்தைக்கொண்டும் 
மந்திரத்தை 1008உரு செபித்து முடிக்கும் வரை  கண்ணை 
திறக்காமல் செபித்தால்தான் சித்தி உண்டாகும் என்பதை 
மனதில் கொள்ளவும்.
 

மந்திரம் சித்தியான பின்பு எந்த மந்திரத்தை செபிக்கும் 
முன்பும் இம்மந்திரத்தை 9 உரு செபித்து பின்னர் செபிக்க 
அதன் சாபம் நீங்கி அது சித்தியாகும்.
  

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

திங்கள், 16 மார்ச், 2015

இஸ்லாமிய மந்திரம்


ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதி வந்த பூதமுகமது
தன்னருளின் கல்லால் இரும்பால் கனலால் சட்டையிட்டேன்
வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும்
படைக்கப்பெற்ற ஜின் சைத்தான்களும் எங்கள்மேல் வராமல்
காவல் செய்தேன்.அடர்ந்து வராமல் இரவும் பகலும் ஹாதாவில்
பள்ளி அகம் புகுந்து கொண்டேன் மக்காவினை ஈசு நபியாணை
தரைக்குரு நபியாணை சுலேமான் நபியாணை நால்வேதத்தினாணை
நாற்பத்தி யீராயிரம் நஸாபி ஆணை பம்புடு பற்வைகளும் பட்டுவிழ வேண்டும்.
கூடிய பேய்களெல்லாம் உச்சாட வேண்டும் பக்கப் பேய்களெல்லாம் பறந்தோட வேண்டும்
ஆடிய பேய்களெல்லாம் குலைய வேண்டும்.உச்ச பேய்களெல்லாம் நடுங்க வேண்டும் ஓம் மூன்று அல்லாயிடத்தும்
இறல்லாவத்தும் அமன அல்லா எட்டுதிக்கும் பதினாறு கோணமும் டும் டும் ரீம் ரீம் மங் மங் சங் அக்னாலா குலா
இல்லல்லாஹி சுலேய்மான் சொல்.

 

இம்மந்திரத்தை ஒரு சுத்தமான இடத்திலிருந்து கை,கால்,
முகம் சுத்தி செய்து வெற்றிலைபாக்கு,தேய்காய்,பழம் சந்தனம் குங்குமம் பூ சூடம் சாம்பிராணி முதலியன வைத்து தீபம் காட்டி 
மேற் சொல்லிய மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 108 உரு வீதம் 
மூன்று நாள் செபிக்க சித்தியாகும்.
 

இதனால் பேய் பித்தவர்கள் துஷ்ட தேவதைகளின் இன்னல்களுக்கு ஆளானவர்கள் ஏவல் பில்லி சூனியதால் பாதிக்க பட்டவர்கள்
முதலானோரை எதிரில் அமரவைத்து அவர் தலை முடியை ஒரு ஆணியில் சுற்ரி சாம்பிராணி காட்டி 9முறை இம்மந்திரத்தை ஓதி மந்திரிக்க சகல பாதிப்பிகளும் நீங்கும்.


குழந்தைகள் மற்றும் பயந்த பிள்ளைகளுக்கு இம்மந்திரத்தை ஓதி கயிறு மந்திரித்து குடுக்கலாம். துண்டை வைத்தும் மந்திரிக்காலாம் இதனால் சகல தீய சத்திகளின் இன்னல்களும் தீர்ந்து நலம் 
உண்டாகும்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

வெள்ளி, 6 மார்ச், 2015

ராஜாஜி செபித்த மந்திரம்

இந்திய அரசில் இவர் வகிக்காத பதவியே இல்லை என்று சொல்லும் அளவிற்க்கு பல பதவிகளை வகித்தவர்.
இவர் வகித்த பதவிகள் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும் 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார்.
 
இன்றளவும்
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும். அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது


 தான் வாழ்ந்த காலத்தில் செல்வம்,செல்வாக்கு,பதவி,புகழ் அனைத்தும் இவரை தேடி வந்ததற்க்கு காரணம் இவர் தனது இறுதி காலம் வரையில் இடைவிடாமல் சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரத்தை செபித்து வந்தார்.

அதன் பயனாய் பல பவிகளை பெற்று மக்கள் செல்வாக்கு,
அரசியல் செல்வாக்கு,புகழ்,பாராட்டுக்கள் அனைத்தையும்
பெற்று இன்றுவரை மறையாத தலைவராய் அவர் பெயர் 

நிலைக்கும்படி வாழ்க்கை அமைந்ததற்கு காரண்மாய் 
அமைந்ததே இம்மந்திரமாகும்.
 

இது சொர்ண ஆக்ருஷண பைரவர் மந்திரமாகும் இம்மந்திரத்தை கற்றவர் தனது இறுதி காலத்தில் இதை யாரிடமாவது சொல்லிவிட்டுத்தான் 
இறக்க வேண்டுமென்பது வேத கடமையாகும்.

அதனால் ராஜாஜி தனது இறுதி காலத்தில் தன்
மகனிடம் கூறலாமென இருந்தார் ஆனால் அவர் குடிகாரராய் 

இருந்ததால் வேரு யாரிடமும் அதை சொல்ல மனமில்லாமல்
தன் விட்டில் வள்ந்து வந்த கன்றுக்குட்டியின் காதில் அம்மந்திரத்தை செபித்தார்.

  இதை ஒரு தகவலாக மட்டுமே இங்கு பகிர்கிறேன்.
 



                                                     பகிர்வில் சு.கலைச்செல்வன் எம்.ஏ

திங்கள், 26 ஜனவரி, 2015

சனி, 15 நவம்பர், 2014

ஸ்திரி வசிய மஞ்சள்

  பெண்கள் பூசிக்குளிக்கும் மஞ்சளில் பெரிதாக ஆறு எடுத்து நண்டு குழியில் போட்டு வைக்கவும்.பின்னர் அடுத்த நாள் சென்று அந்த 
நண்டு குழியை பார்க்கவும் அச்சமயத்தில் நண்டு நீங்கள்
குழியில் போட்ட மஞ்சளில் சில மஞ்சளை மட்டும் வெளியில் தள்ளிவிட்டிருக்கும்.அதை எடுக்காமல் நண்டு குழிக்குள் இருக்கும் மஞ்சளை மட்டும் எடுத்து வந்து நலங்கு சாமனோடு கலந்து அரைத்து
உடம்பில் பூசி குளித்துவிட்டு செல்ல அவளை கண்ட அனைவரும் அவளுக்கு வசியமாகி அவள் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.

இதை ஆண்கள் நெற்றியில் சந்தனத்திற்கு பதிலாக இம்மஞ்சள் பூசி
அதன்மீது குங்குமம் இட்டு செல்ல கண்டவர் வசியமாவார்கள்.
 

பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A


மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள், மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள், மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள் , மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், ந்த்ரீகம், வசியம், கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம், மாரணம், பேதனம், வித்வேஷனம், மாந்திரீக இரகசியம், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மிளகு, திப்பிலி, மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், மூல நோய், மனையடி, சாஸ்திரம், மருந்து, மந்திரம், காயத்திரி மந்திரம், மந்திர யோகம், ப்ராணாயாமம், பிராணாயாமம், பாஷாணங்கள், வைத்தியம், நவரத்தினம், பஞ்சபூதம், நாடி சோதிடம், வைத்திய சாரம் 600, திரிகடுகம், ஜீவசமாதி, ஜோதிடம், தசதீட்சை, சொர்ண ஜாலம், சொக்குப் பொடி, செந்தூரம், தைலம், ஜால வித்தைகள், சூக்கும சரீரம், சுவாச பந்தனம், சுக்கு, சித்தர்பாடல்கள் எம்பி 3, சித்தர் வணக்கம், சித்தர் பாடல், சித்த ரகசியம், சாயா புருஷ தரிசனம், சாபநிவர்த்தி, சந்திரரேகை, சதுரகிரி, சகுன சாஸ்திரம், கூடு விட்டு கூடு பாய்தல், குழித்தைலம், குறி சொல்லுதல், கை வைத்தியம், குண்டலினி சக்தி, காயத்ரி மந்திரம், காயந்திரி மந்திரம், காயகற்பம், ஆரூடம், ஆறுமுக நாவலர், அட்டை விடல், ஆன்மீகம், இரசமணி, ஆசிரமங்கள், அளவை முறைகள், ஆசனங்கள்.

திங்கள், 6 அக்டோபர், 2014

தேங்காயை சிதறடிக்கும் சித்து


சுண்ணாம்பு காளவாய் கொளுத்துவதற்குமுன் அதற்கடியில் ஒரு தேங்காயை புதைத்து விட்டு அக்கால்வாய் கொளுத்தி முடித்த

பின்பு புதைத்த தேங்காயை எடுத்து வந்து அனைவருக்கு காட்டி
இதோ என் மந்திரசக்தியால் இத்தேங்காயை சுக்கல் சுக்கலாக சிதறச்செய்கிறேன் என்று சொல்லி தேங்காயை கிழே வைத்து 

மந்திரம் சொல்லி நீர் தெளிப்பதுபோல அதில் தண்ணீரை தெளிக்க
அத்தேங்காய் சுக்கல் சுக்கலாக சிதறிவிடும்.

இதைக்கண்டவர்கள் பிரமிப்பார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A

திங்கள், 29 செப்டம்பர், 2014

காயசித்தி கற்பம்

வெள்ளறுகு சமூலத்தை(முழுச்செடியை)கொண்டுவந்து பசும்பாலில் அரைத்து காலை-மாலை என ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டுவர காயசித்தி உண்டாகும். 
உடம்பிலுள்ள நோய்களெல்லாம்விலகிவிடும்.
நரைதிரை மாறும். இக்கற்பத்தை உண்டு காயசித்தி அடைந்தவர்க்கு உலகமே வசியமாவதோடு தேவர்களும் சித்தர்களும் வசியமாகி கேட்டதையெல்லாம் தருவார்கள்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A