வியாழன், 16 ஜனவரி, 2014
செவ்வாய், 7 ஜனவரி, 2014
ஞாயிறு, 29 டிசம்பர், 2013
ஞாயிறு, 22 டிசம்பர், 2013
சத்துரு(எதிரி) துன்பமடையும் சித்து
எதிரியின் காலடிமண், நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,
பெருங்காயம்,21 மிளகு இவைகளை ஒரு மண்பாண்டத்தில் போட்டு புளியமரத்துவிறகால் தீயை எரித்துக்கொண்டே 'நசி மசி ' செபிக்க
நிற்கும். அப்படியும் எரிச்சல் நிற்காமல் அவன் துன்பப்பட்டால் அதை நிவர்த்தி செய்ய
முத்திய புளியம்பட்டையை நீரில் இடித்துப் போட்டு சர்க்கரை சேர்த்து கசாயமாக காய்ச்சி
3 நாள் காலை-மாலை உட்கொள்ள நிவர்த்தியாகும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
வெள்ளி, 29 நவம்பர், 2013
பாதரச சிகிச்சை(mercury tharapy)
எந்த மருந்தினாலும்
குணமாகாத நோய்களை குணமாக்க ஓரு
சூட்சம முறை உண்டு.அது என்னவென்றால் சிறிதளவு
பாதஇரசத்தை நோயாளியின் இடது உள்ளங்கையில் விட்டுஅதனுடன் கொஞ்சம்
பாகை
இலைச்சாறும்,முள்ளங்கி இலையின் சாற்றையும் கலந்து
வைத்தியர் தனது வலது கையின்
பெருவிரலால் தேய்க்க அந்த இரசம் நோயாளியின் உள்ளங்கையில் இறங்கிவிடும்.
கொஞ்சம்கூட வெளியில் தங்காது, அப்பாதரசம் உள்ளுக்கிறங்கியதும்
சரீரத்திலிருக்கும் நோய்
உடனே நீங்கும்.மேலும் அந்த
இரசம் சரீரத்தினுள்ளிருக்காது,
அதை உடனே வெளியிலகற்றி விடவேண்டும்.அதற்கு
இரத்தை
உள்ளே இரக்கிய நோயாளியின் இரண்டு கால்களின் பெருவிரல்களில்
எருமைச்சாணியை அப்பிவைத்து காலைத்தொங்க செய்து உயரத்தில் உட்காரவைக்க
தேகத்திலோடிய இரசமெல்லாம் அந்த சாணியில்
வந்து இறங்கிவிடும். அன்றுமுதல்
நோயும் நீங்கிவிடும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
ஞாயிறு, 24 நவம்பர், 2013
ஞாயிறு, 10 நவம்பர், 2013
சகல விஷகடிகளுக்கு மந்திரம்
ஓம் ரீங் நசிநசி மசிமசி சகலவிசங்களும் இறங்கு இறங்கு
மாறு மாறு படுபடு சுவாகா.
இம்மந்திரத்தை உடல் சுத்தியுடன் தூய்மையான இடத்தில் அமர்ந்து
1008 உரு செபிக்க சித்தியாகும்.
சித்தியான பின்னர் மூன்று புல்குச்சியினால்
சகலகடிகளுக்கும் மந்திரிக்க விஷம் இறங்கும் இதனால்
பூச்சிகடி,வண்டுகடி,பூராங்கடி,பாம்புகடி,நாய்கடி,பூனைகடி,எலிகடி
முதலானவைகளின் விஷம் இறங்கும்.இம்மந்திரத்தினால் மிளகும்
மந்திரித்து கொடுக்கவும்.
பகிர்வில்
S.கலைச்செல்வன் M.A
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





