கோரக்கர் தனது சந்திரரேகை என்னும் நூலில் பதினெட்டு சித்தர்கள் உண்ட கற்பத்தை பற்றியும் அக்கற்பத்தைக் கொண்டு இரசவாதம்(தங்கம்) செய்யும் முறையினையும் தம் பாடலில் கூறியுள்ளார்.
பதினெட்டு சித்தர்களும் உண்ட காயகற்பத்தை பற்றியும் அதைக்கொண்டு இரசவாதம் செய்யும் சூட்சமத்தையும் உரைக்கிறேன் கேள்,
மிருதார் சிங்கி - 1 பலம்(35-கிராம்) எடுத்து அதில் திருநீற்றுப்பச்சிலையின் சாறு விட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும், மறுநாளும் புதிய திருநீற்றுப்பச்சிலையின் சாறு விட்டு அரைக்கவும் இப்படியாக மூன்று நாட்களும் புதிய இலைச்சாறு விட்டு நன்றாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி சூரிய ஓளியில் காயவைத்து எடுக்கவும்.
பின்னர் இதனை ஐந்து முறை குக்கிட புடமிடவும்(10-எருவில் எரிப்பது) பின்பு எடுத்துப்பார்த்தால் அது சுண்ணமாகி இருக்கும் இதுவே சிங்கிசுண்ணமாகும். இதை சித்தர்கள் கண்டால் எடுத்துப்போய்விடுவார்கள் , அப்படி அவர்கள் எடுத்துப் போகாமல் இருப்பதற்கு '' ஓம் அம் உம் லம் " என்று 100 உரு செபிக்க வேண்டும். இப்படி செபித்தால் உன்னை காணும் சித்தர்கள் உனக்கு வரங்கள் கொடுப்பார்கள். இச்சிங்கி சுண்ணத்தை காலை - மாலை என இருவேளையும் பசு நெய்யில் குழப்பி ஒரு மண்டலம்(48-நாட்கள்) உண்டால் தேகம் கல்தூண் போல் இறுகும், உடலில் தேஜஸ் கூடும், எண்பது வகை வாதநோய்ளும் விலகிப்போகும். இம்மருந்தை உண்ணும் வேளையில் புளி, பெண்போகம் நீக்க வேண்டும்.
இம்முறையில் ஒரு மண்டலம் உண்டவர்களுக்கு குண்டலினி மேல் எழும்பும்,வாசி வலுப்பெறும், உடல் சோதி மயமாய் பிரகாசிக்கும். சகஸ்காரத்திலிருந்து அமுதம் பொங்கும். இதனால் நீ பெரிய ஞானசித்தன் ஆவாய், புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்களும் உட்கொண்ட கற்பம் இதுவாகும்.
மேலும் இரசவாதிகளே உங்களுக்கு இக்கற்பம் பயன்படும் வகையினை தெளிவாக சொல்கிறேன்,கேளுங்கள். சுத்தி செய்த வெள்ளி, செம்பு இவைகளுடன் இச்சுண்ணத்தை சேர்த்து உருக்கினால் எட்டு மாற்று தங்கம் கிடைக்கும் என்கிறார் கோரக்கர்.
மிருதார் சிங்கி ENNRAL ENNA?
பதிலளிநீக்குமிருதார் சிங்கி என்பது 64 பாஷாணங்களில் ஒன்று, இது உங்களுக்கு வேண்டுமாயின் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்.
நீக்குநம் இருவரின் நோக்கமும் ஒன்றாக இருக்கிறது, எம்மை தங்களின் வழி பாதையில் அழைத்து செல்வீர்களா
பதிலளிநீக்குஉங்கள் ஆதரவுக்கு நன்றி , கண்டிப்பாக நல்லவர்களுக்கு இங்கு இடம் உண்டு.
பதிலளிநீக்குமிருதார் சிங்கி ingu ilai athanal than nan ungalidam nadi vanthen
பதிலளிநீக்குenkku pathl kurunga please sir.
naan sri lankan
enathu peyar mohan
thanagaludan neradiyaga uraiyada vendum
thayavu seithu skype mulam kathaikavum.
மிருத்தார்சிங்கி நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் அல்லது ஏதேனும் சித்த மருத்துவர்களின் உதவியை நாடி பெறலாம்.நன்றி
பதிலளிநீக்குமீண்டும் மன்னிக்கவும் அய்ய. இலங்கை சின்ஹல நாடு தமிழில் கேட்டல் அவர்களுக்கு தெரியாது. தயவு செய்து ஆங்கிலத்தில் அல்லது சின்ஹலத்தில் கூறுங்கள்.
நீக்குஇதை செய்வதற்கு நேரம் காலம் இருக்கும் அல்லவா. அதையும் கூறுங்கள்
நீக்குஎன்னையும் உங்களோடு சேர்த்துகொள்ளுங்கள் . இறை பாதையே என்ன பாதை
பதிலளிநீக்குகார்த்திக் கேயன். உங்கள் பாதம் இங்கு வைத்தவுடன் நீங்களும் இங்கு ஒருவர் தான்
நீக்குகேள்வியை குரு விடம் கேக்கலாம்/
NAMA SIVA
பதிலளிநீக்குNAMA SIVA
பதிலளிநீக்குsingi chunnam kidaikum ayya.
பதிலளிநீக்குaithau ready seithu thara mudiyuma ayya ?
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குArumai Ayya. Evalavu cost ayya? And Ithai ghee la kalanthu saapidalama?
நீக்குஐயா இதனை உட்கொள்ள நேரம் காலம் சொல்லவும் திருச்சிற்றம்பலம்
பதிலளிநீக்குEnakku venum ayaa
பதிலளிநீக்கு